Posts

Showing posts from June, 2022
  கையறுநிலை, இலக்கணம் தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத்தார் மூதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை என்று  எஸ். வையாபுரிப் பிள்ளை  தொகுத்த தமிழ்ப்பேரகராதி பொருள் அளிக்கிறது. மறைந்தோர் பொருட்டு அவர்களின் உற்றார் அடையும் துயர்நிலை. ‘கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்’ என்று  தொல்காப்பிய  வரையறையை பேரகராதி அளிக்கிறது. புறப்பொருள் வெண்பா மாலை  கையறு நிலைக்கு இரண்டு வரையறைகளை அளிக்கிறது ‘ செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசோர்ந்தன்று’  என்னும் வரியில் கழலணிந்த மன்னன் மாய்ந்தபோது அவனைச்சேர்ந்தவர் செய்வதறியாது துயருறுதல் கையறுநிலை என்னும் வரையறை உள்ளது. ‘ கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன ’ என்னும் புறப்பொருள் வெண்பா மாலை வரி மறைந்தவனின் புகழை பெருந்துயருடன் எடுத்துரைப்பதும் கையறுநிலையே என வரையறை செய்கிறது. ஆனால் கையறு நிலை என்பது கைவிடப்பட்ட நிலை, துயருற்ற நிலை என்னும் பொருளிலும் சங்கப்பாடல்களில் கையாளப்படுகிறது. ’காலையும் பகலும் கையறு மாலையும்’ என்று ...
Image
 
  தமிழ் விக்கி இணையப்பக்கம் அமெரிக்க நண்பர்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அறிவுரை ஆலோசனை சொல்வதெல்லாம் எப்படியோ ஒருவர் தன்னை சற்று மிகைப்படுத்திக்கொள்வது தான். எத்தனை பணிவாகச் சொன்னாலும் அதிலொரு அதிகப்பிரசங்கித்தனம் உள்ளது. சொல்பவனுக்கு இன்பக்கிளுகிளுப்பும் இல்லாமலில்லை. ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டவர்கள் அங்கிருந்து நமக்கு பத்தி பத்தியாக ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை, இடித்துரைப்புகளை சொல்லும்போது நாமும்தான் சற்று சொல்லி வைப்போமே என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே சந்திப்புகளில் சொன்னவற்றை பதிவு செய்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு நான் நான்குமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சராசரியாக ஒரு மாதகாலம் தங்கியிருக்கிறேன். பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு ஊரில் என தொடர்ந்து அமெரிக்கா முழுக்க பயணம் செய்து கொண்டே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அமெரிக்காவை அமெரிக்காவில் பலகாலமாக வாழ்ந்தவர்களை விட அதிகமாக பார்த்திருக்கிறேன். ஆகவே இந்தக்கருத்துகளை சொல்வதற்கான ஓர் அடிப்படைத்...
Image
 
  A Voter ID card is one of the most important documents issued by the government. It is also known as an election card issued by the Election Commission of India. It serves as general identity, address, and age proof for other purposes such as applying for a passport. It was first introduced in 1993 during the tenure of the Chief Election Commissioner TN Seshan. A Voter ID card permits the holder to take part in elections and choose representatives who will govern the country, enacting laws and administering the country, state, or local body. The Indian Constitution gives all Indian citizens above the age of 18 the right to vote, with reasonable restrictions. Check here the step-by-step guide to change the address on your voter ID card online. Here is how to change the address in your Voter ID card online: Log on to the National Voters Services Portal at www.nvsp.in. If you have moved to another constituency, click on Form 6 under apply online for registration of new voter/due to ...